K U M U D A M   N E W S

திருவான்மியூர்

ஆங்கில புத்தாண்டு – ECR - ல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஸ்தம்பித்த OMR சாலை

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து..!

தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..

தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.