K U M U D A M   N E W S

viral

எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - திமுக கண்டனம்

தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்

குமுதம் செய்தி எதிரொலி - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாநிலம் முழுவதும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபரை பணிக்கு அமர்த்தியதாக புகார்

பிரபல நடிகை மீனாவுக்கு மருத்துவ பரிசோதனை

போதைப்பொருளுடன் கைதான சுந்தரி சீரியல் நடிகை மீனாவுக்கு மருத்துவ பரிசோதனை.

அமரன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல் - திரையரங்குகளுக்கு போலீஸார் பாதுகாப்பு

அமரன் படத்தை திரையிட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு.

போலீசாரை அடிக்க பாய்ந்த கைதி - தீயாய் பரவும் வீடியோ காட்சி

சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த கைதியின் வீடியோ வெளியானது.

திருவண்ணாமலை பக்தர்களுக்கு அனுமதியில்லை - காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

"எமன் வருவதாக வந்த செய்தி" - பயத்தில் ஆடிப்போன ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்.

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் - பீதியை கிளப்பிய அறிவிப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

"தரக்குறைவான பேச்சு" - கஸ்தூரி மீது வலுக்கும் கண்டனம்

அரசு ஊழியர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்.

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.

மக்களே மிக முக்கிய வார்னிங்.. ரெடியான கரு மேகங்கள் -ஹை அலர்ட்டில் தமிழகம்..

தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

தொடர் விடுமுறை - தி. மலையில் குவியும் கூட்டம்

தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.

தவெக செயற்குழு தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது.

Hogenakkal Water Level:ஆர்ப்பரிக்கும் காவிரி...ஒகேனக்கலில் தற்போதைய நிலை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

தவெக தலைவர் விஜய் இன்று அவசர ஆலோசனை... காரணம் என்ன?

தமிழக வெற்றி கழக தலைவர் இன்று பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார்.

எதிர்பார்க்காத துயரம்.. - விடிந்ததும் கதி கலங்கிய கோவை மக்கள்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC முகாம் – அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

மதுரையில் இளைஞர்கள் அட்ராசிட்டி - வேகமாக பரவும் வீடியோ

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திமுக நகர்மன்ற தலைவரின் ரகசிய பேச்சு - இணையத்தில் வேகமாய் பரவும் வீடியோ

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

சேறும் சகதியுமான சுரங்கப்பாதை - கடுப்பான மக்கள் மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கயினூர் பகுதி சுரங்கப்பாதை

மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.