கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.
தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.
தமிழக வெற்றி கழக தலைவர் இன்று பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.
கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கயினூர் பகுதி சுரங்கப்பாதை
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 35 மாணவ, மாணவிகள் பாதிப்பு.
100 நாள் வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பணிக்கு தங்களை அழைப்பதில்லை என பெண்கள் புகார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து.
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக திமுக அறிவிப்பு.
‘பிச்சைக்காரன்’ பட பாணியில் ஹைடெக் ஆக பல்சர் பைக்கில் வலம் வந்து யாசகம் பெறும் நபர் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? யார் அவர் என்பதைக் கீழே பார்க்கலாம்.
சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர்.
சென்னையில் ரயில் படியில் சாகசம் செய்த கல்லூரி மாணவன் மின் கம்பம் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து - இமைக்கும் நொடியில் கோரம் - திக் திக் கட்சி