தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை... தேர்தலுக்கு முழு வீச்சில் ஆயத்தமாகும் தவெக... கலக்கத்தில் எதிர்கட்சிகள்!
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.