Aadi Pooram 2024 : ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல்.. என்னென்ன பலன்கள்
Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் குறித்துக் கீழே பார்க்கலாம்.
Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் குறித்துக் கீழே பார்க்கலாம்.
Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024 : பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
Vaiko on Armstrong Murder Case : கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்தார்.
Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' பாடலை கேட்பவர்கள் என்ன இந்த பாடலை எழுதியது கங்கை அமரனா? என்று ஒரு நிமிடம் உறைந்து போவார்கள். அதுவும் 'கரகாட்டகாரன்' படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் கேட்டவர்கள், 90 கிட்ஸ்களின் பேவரிட் பாடலாசிரியரான கங்கை அமரனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.
Actor Prashanth About Support to Vijay Political Party : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஹெல்மேட் இல்லாமல் பைக் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.
KL Rahul About IPL Rule DRS in IND vs SL Match : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வைடு பந்துக்கு ஷிவம் துபே ரிவியூ கேட்க சொன்னதும், அதற்கு கே.எல்.ராகுல் விளக்கம் அளித்த சம்பவமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.