K U M U D A M   N E W S

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் தொடர்பான முக்கிய பலன்கள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த மமதா.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்மொழி கொள்கை : Green Signal கொடுத்த சுப்ரீம் கோர்ட் !

6-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வெளுத்து வாங்கும் மழை... தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு வார்னிங்!

இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் ராசிக்கு இன்று நல்ல செய்தியா? முழு பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் பலன்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

7 ஆண்டுகளுக்கு பிறகு CBFC மறுசீரமைப்பு...! ஜனநாயகனால் நடந்த மாற்றமா ?

7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கு : முன்னாள் ஐ.பி.எஸ். மனு... தோனிக்கு புதிய சிக்கலா?

தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.