அமெரிக்க வரி.. வெடித்த போராட்டம் | American Tax | Tiruppur Protest | Kumudam News
அமெரிக்க வரி.. வெடித்த போராட்டம் | American Tax | Tiruppur Protest | Kumudam News
அமெரிக்க வரி.. வெடித்த போராட்டம் | American Tax | Tiruppur Protest | Kumudam News
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியில் உள்ளவரா நீங்கள்..? இனி இது கட்டாயம்..! | TET | Supreme Court | Kumudam News
District News | 01 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை கிலோக்கணக்கில் தங்கம் கொள்ளை | Chengalpattu | Gold Theft | Kumudam News
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொறுப்பு டிஜிபி நியமனம்.. அண்ணாமலை கடும் விமர்சனம் | DGP | Annamalai | BJP | Kumudam News
District News | 31 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கிணற்றில் தவறி விழுந்த யானை மீட்பு | Kerala | Elephant Rescue | Kumudam News
பொறுப்பு டிஜிபி நியமனம் - அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் | DGP | Annamalai | BJP | Kumudam News
பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவியேற்பு | Venkatraman | DGP | Shankar Jiwal | Kumudam News
அமெரிக்க வரி விதிப்பு.. ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு பாதிப்பு - விஜய் வலியுறுத்தல்
விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு | PM Modi | Xi jinping | China | India | USA | Trump Tariffs
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி
District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஆற்றில் மனுக்கள் - வட்டாட்சியர் புகார் | Sivagangai | Kumudam News