K U M U D A M   N E W S

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு- பிப்ரவரியில் புதிய திராவிட கழகம் பிரசாரம்!

பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்! அனைத்துக்கட்சி கூட்டம் | Budget Meeting | Kumudam News

பட்ஜெட் கூட்டத்தொடர்! அனைத்துக்கட்சி கூட்டம் | Budget Meeting | Kumudam News

🔴 LIVE : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் | Tamil Nadu Legislative Assembly Session - 2026

🔴 LIVE : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் | Tamil Nadu Legislative Assembly Session - 2026

அவைக்கு வராத அதிமுக – பாஜக உறுப்பினர்கள் | TN Assembly | Kumudam News

அவைக்கு வராத அதிமுக – பாஜக உறுப்பினர்கள் | TN Assembly | Kumudam News

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு முக்கிய அறிவிப்பு | TN Assembly | Kumudam News

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு முக்கிய அறிவிப்பு | TN Assembly | Kumudam News

சத்துணவு & அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு – முதல்வர் | CM Stalin | Kumudam News

சத்துணவு & அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு – முதல்வர் | CM Stalin | Kumudam News

சட்டப்பேரவை 4 ஆம் நாள் அமர்வு | TN Assembly | Kumudam News

சட்டப்பேரவை 4 ஆம் நாள் அமர்வு | TN Assembly | Kumudam News

கறிக்கோழி விலை உயர்வு.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. | Poultry Price Increase | Kumudam News

கறிக்கோழி விலை உயர்வு.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. | Poultry Price Increase | Kumudam News

விவசாய பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு.. பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டாலின் முக்கிய உரை | TN Assembly | CM MK Stalin | Kumudam News

தமிழக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டாலின் முக்கிய உரை | TN Assembly | CM MK Stalin | Kumudam News

அமைதி சூழ்ந்த சட்டப்பேரவை இரங்கல் தீர்மானம் | TN Assembly | Kumudam News

அமைதி சூழ்ந்த சட்டப்பேரவை இரங்கல் தீர்மானம் | TN Assembly | Kumudam News

🔴Live : அமைதி சூழ்ந்த சட்டப்பேரவை இரங்கல் தீர்மானம் | TN Assembly | Kumudam News

🔴Live : அமைதி சூழ்ந்த சட்டப்பேரவை இரங்கல் தீர்மானம் | TN Assembly | Kumudam News

Headlines Now | 4 PM Headlines | 20 JAN 2026 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

Headlines Now | 4 PM Headlines | 20 JAN 2026 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

"முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

"அரசு உரையில் தவறான தகவல்கள்; மைக் துண்டிப்பு"- ஆளுநர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: உரையை புறக்கணித்து வெளியேறினார் ஆளுநர்!

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

🔴Live : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - 2026 - 2027 | MK Stalin | Kumudam News

🔴Live : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - 2026 - 2027 | MK Stalin | Kumudam News

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

'200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெறுவோம்': முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அருண்ராஜ் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

Assembly Election 2026: தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக.. இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.