GOAT: ரகசியமாக கோட் படம் பார்த்த விஜய்... கூட இருந்தது யாருன்னு தெரியுமா..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கே தெரியாமல் கோட் படம் பார்த்துள்ளார் விஜய்.