K U M U D A M   N E W S

Tasmac

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் வாசலில் நடந்த கொடூர சம்பவம்.. நெல்லையில் பயங்கரம்

நெல்லை மேலப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பில்லிங் சிஸ்டம் : மது பிரியர்களே அலர்ட்.. அப்டேட் ஆன டாஸ்மாக்

காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

பள்ளிக்கு அருகே டாஸ்மாக்... கடுப்பான பெண்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!

பள்ளிக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை எவ்வளவு? - பகீர் கிளப்பிய ரிப்போர்ட்

அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.

மதுரையில் களைகட்டும் மது விற்பனை... குடிமகன்களால் நிரம்பி வழியும் டாஸ்மாக்

தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தவெக கூட்டணிக்கு அடித்தளம் போடும் விசிக? - Sangathamizhan VCK Interview

தவெக கூட்டணிக்கு அடித்தளம் போடும் விசிக? - Sangathamizhan

டாஸ்மாக்கில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம்.. புட்டு புட்டு வைத்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. பகீரை கிளப்பும் பட்டியல்

நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள் விற்பனைக்கு தடை நீங்குமா? பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Madras High Court on Palm Wine Ban in Tamil Nadu : தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.