காவல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது- அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.