தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்
பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.