புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக 90 வயதில் காலமானார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.