மக்களே உஷார்..இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நாள் எந்த ராசிக்குச் சாதகமாக அமையப்போகிறது? யாருக்கு பணவரவு காத்திருக்கிறது? யார் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்? குடும்பம், வேலை, தொழில் என 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பாராத குடும்பச் சூழலில் மீண்டும் கருப்பு கவுன் அணிந்து களமிறங்குகிறார். மிஷ்கினுடன் நடக்கும் சட்டப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள், கீர்த்தியின் அசத்தலான நடிப்பு என கவனம் ஈர்க்கும் சத்தியவான் சாவித்திரி.
திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளில் மகளிருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்தவெட்டை பாகம் 16 : வடசென்னையின் ரவுடியிச வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு தாதாவின் எழுச்சி, எதிரிகளுடனான மோதல், காவல்துறையின் தேடுதல் வேட்டை என பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைக் கொண்ட அந்த வாழ்க்கையின் பின்னணி என்ன? முழுமையாகப் பார்க்கலாம்...
விஜய்யின் ஆறு மாத ஆட்சி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, தவெக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, அதிமுக - திமுக அரசியல் நகர்வுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபோது, கரூர் சம்பவம், குதிரை பேர புகார், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து அறிக்கைகளை வழங்கியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
12 ராசிக்காரர்களுக்கும் வரவிருக்கும் காலகட்டத்தில் வேலை, தொழில், குடும்பம், திருமணம், பணவரவு எனப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.