#JUSTIN | Fire Accident | Covai | குப்பை கிடங்கில் பயங்கர தீ.. ஊரையே மூழ்கடித்த புகை...
#JUSTIN | Fire Accident | Covai | குப்பை கிடங்கில் பயங்கர தீ.. ஊரையே மூழ்கடித்த புகை...
#JUSTIN | Fire Accident | Covai | குப்பை கிடங்கில் பயங்கர தீ.. ஊரையே மூழ்கடித்த புகை...
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN | PipeDamage | திடீரென உடைந்த ராட்சத குழாய்.. அருவி போல் கொட்டிய தண்ணீர்..
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ரூ 60லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விடுமுறையை அடுத்து சுற்றுலாதளத்தில் குவிந்த பொது மக்கள்.. | Ooty | Tourist | Kumudam News
ஹேர் ஸ்டைல் விமர்சனங்களுக்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.