K U M U D A M   N E W S

t

கே.என்.நேரு வழக்கில் ஜனனிக்கு என்ன தொடர்பு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல்.. ஆய்வு செய்யப்படும் அன்பில் மகேஷின் BANK ACCOUNTS!

தனியார் பள்ளி அங்கீகாரத்திற்காக ரூ.400 கோடி வசூலித்ததாக எழுந்த புகாரில், கைதான அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!

தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"அடிக்கிற அடியில் பிணத்தை மீன்தான் தின்னும்" தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்!

இலங்கை மீனவர்கள் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DAREDEVIL : அஜித் சொன்ன NO... சத்யராஜுக்கு பதில் பார்த்திபன்? அதற்கு கரணம் யார் தெரியுமா ?

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் Daredevil படத்தில் சத்யராஜுக்குப் பதிலாக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணம் CM தான் எனவும் வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

POCKET NOVEL: 'NOT A RUMOUR ANYMORE..IT'S OFFICIAL' - படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ !

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த நீண்டநாள் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரின் மாஸ் அறிமுக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

செடி மண்ணுல வளரும்னு தெரியும்... ஆனா கண்ணுல வளந்திருக்கு பாருங்க! ரஷ்ய மனிதருக்கு நேர்ந்த வினோதம்!

கண்ணில் ஏற்பட்ட சிறிய காயம்... 4 மாதங்களாகத் தொடர்ந்த தலைவலி... மருத்துவப் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... ரஷ்யாவில் நடந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

IND vs NZ 4thT20: 3 தோல்விகளுக்கு பழிவாங்கிய நியூசி. அணி! கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மூழ்கிய இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம், பந்துவீச்சு மற்றும் சாதனை எனப் பல்வேறு திருப்பங்களுடன் ஆட்டம் விறுவிறுப்புடன் அமைந்து கவனம் பெற்றுள்ளது.