K U M U D A M   N E W S

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

JUST NOW : 10 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து... அதிரவைத்த விபத்து! | Ulundurpet Bus Accident

JUST NOW : 10 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து... அதிரவைத்த விபத்து! | Ulundurpet Bus Accident

பரந்தூர் திட்டத்தில் அதிரடி மாற்றம்... SIPCOT அமைப்பது குறித்து ஆலோசனையா?

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாமன்ற கூட்டம்: தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும், காங்கிரஸ் கோரிக்கை

ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரசு மாமன்ற தலைவர் திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் தாக்கல் !

ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News

Flight-ல travel பண்ணும் போதுசாப்பாடு taste ஆ இல்லையா..?| Kumudam News

Flight-ல travel பண்ணும் போதுசாப்பாடு taste ஆ இல்லையா..?| Kumudam News

மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்: காங்கிரசு கவுன்சிலருக்கு திமுக கொலைமிரட்டல் !

திருவொற்றியூரில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் திரவியத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு செக் வைத்த ரஜினி: பெயர், படத்தை பயன்படுத்த தடை: ரசிகர் மன்றம் அதிரடி அறிவிப்பு

ரஜினிகாந்த் படம், பெயரை எந்த கட்சியே, அமைப்பே பயன்படுத்தக்கூடாது என ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. இது அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலையின் Next Move தொடங்கிவிட்டதா..? கோவையில் உற்சாக வரவேற்பு | Annamalai | Kovai | Kumudam News

அண்ணாமலையின் Next Move தொடங்கிவிட்டதா..? கோவையில் உற்சாக வரவேற்பு | Annamalai | Kovai | Kumudam News