Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay
Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay
Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay
TVK Vijay | Karur Stampede | உச்சநீதிமன்றத்தில் என்.ஆனந்த் மேல்முறையீடு | TNPolice
TVK Vijay | Karur Stampede | விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரை? | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரை? | Kumudam News
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரி... பல மணி நேரம் போராடி மீட்பு | Coimbatore | TNPolice
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Adhav Arjuna | Karur Police | ஆதவ் அர்ஜூனா அலுவலகம் வந்த கரூர் போலீசார் | Kumudam News
அனல்மின் நிலையத்தில் விபத்து - 9 பேர் பலி | Chennai | Thermal Power Plant | Kumudam News
"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi
"விஜய் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரேமலதா அட்வைஸ் | Vijay | Karur Tragedy | Premalatha
"கரூர் சம்பவத்திற்கு இதுதான் மூலக் காரணம்" - பிரேமலதா விளக்கம் | Vijay | Karur Tragedy | Premalatha
திடீர் Power Cut.. நொடி பொழுதில் நடந்த கோர சம்பவம் - Sasikala-வின் கருத்து | Vijay | Karur Tragedy
”கரூர் சம்பவத்தை அரசியல் கட்சியினர் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” - டிடிவி தினகரன்
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News
ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பேன்- கமல்ஹாசன் | Kumudam News | kamalhassan | Rajinikanth |
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நயினார் நாகேந்திரன் PA மீது வழக்குப்பதிவு | Nainar Nagendran | BJP | Kumudam News