K U M U D A M   N E W S

Ramanathapuram

Ramnad: மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்...படபடத்த ஊர் மக்கள்..போலீசாருக்கு கிளம்பிய புது டென்ஷன்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கண்மாய்க்கு வந்தடைந்த வைகை நீர் - ட்ரோன் காட்சி

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.

உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த முடிவு

ராமநாதபுரத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

Pamban New Railway Bridge Trial Run : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்.

ஆபாச வார்த்தைகளால் திட்டிய பைனான்ஸ் ஊழியர்கள்.. அவமானத்தால் சோக முடிவு

பைனான்ஸ் கம்பெனி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால். அவமானத்தால் மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - குவிந்த போலீஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

Pamban Fishermen Arrest : கதறி துடித்து அழுத பெண்கள்.. கதி கலங்கிய கலெக்டர் ஆபீஸ் - அதிர்ச்சி காட்சி

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரயிலில் தடுமாறி விழுந்த பயணி...திக் திக் நிமிடங்கள்

ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Water Canel Issue : அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து2 குழந்தைகள் உட்பட 5 பேர்...

Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?

144 Prohibitory Order Issued in Ramanathapuram District : இந்த இரண்டு மாதமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

New Athipatti Drowning: இன்று கல்லறைகள்... நாளை நாங்கள்... இன்னுமொரு அத்திப்பட்டி?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 'ரோச்மாநகர்' மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் காணாமல் போன கல்லறைகள் ....நாளடைவில் கிராமமே மூழ்கிப் போகும் அபாயம்.... கல்லறையில் தலை வைத்து அழும் மீனவர்களின் சோகம்.....