கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள் - ராமநாதபுரத்தில் மக்கள் பேரதிர்ச்சி
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடுகின்றனர்
ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய அன்புமணி வலியுறுத்தல்.
பாம்பன் புதிய பாலம் நல்ல நிலையில் உள்ளதாக, பாலத்தை கட்டிய நிறுவனத்தின் செயற்பொறியாளர் சரவணன் விளக்கம்.
திமுக - பாமக கட்சியினர் இடையே முற்றும் வார்த்தைப்போர்
ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.
ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்
தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.