WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!
சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தன்னுடைய நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், இதற்காக சமூக வலைத்தளங்களில் முதன்முறையாக சோனியா காந்தி இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளன.
கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது; நோயாளி உயிரிழந்த நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் பொதுச் சுகாதார அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.