K U M U D A M   N E W S

r

வைரலாகும் அற்புத ‘கட்டிப்பிடி வைத்தியம்’ வீடியோ... கடைக்குள் வந்த குரங்கு செய்த காரியம் !

கடைக்குள் நுழைந்து உரிமையாளரை அன்போடு கட்டிப்பிடித்த குரங்கின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் நகைச்சுவையான கருத்துகளும் கவனம் ஈர்த்து வருகின்றன.

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு விற்பதா.. இதுதான் மாற்றமா?" உதயநிதி கடும் தாக்கு!

கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் REEL வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்.. பள்ளியில் நடந்த கொடூரச் சம்பவம்!

இன்ஸ்டாகிராம் வீடியோ தகராறில் புனேவில் பள்ளியின் வகுப்பறைக்கு வெளியே 9-ஆம் வகுப்பு மாணவி சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பெற்றோரின் வேதனை இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது புரியுமா?" இபிஎஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.." எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.