தமிழக பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமனம்!
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும், இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் அதிபர் டிரம்ப் தண்டிக்கப் போவதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்துணைத் தலைவர் ராஜினாமா | Kumudam News
ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News
ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News
3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் | Governor | Kumudam News
USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் | PM Modi Called To Donald Trump | Operation Sindoor
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகார மையம் VS உலக பணக்காரர்களின் முதன்மையானவர்..! வெல்லப்போவது யார்?.. மூழ்கப்போவது யார்?
நன்றி கெட்டவர் ட்ரம்ப்.. கொந்தளிக்கும் மஸ்க்.. கிங் & கிங்மேக்கர் மோதல்..!
மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீங்க அந்த சாதிகாரங்களா..? அடி வாங்கிக்கோங்க.. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் | Vellore | Odugathur
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.