K U M U D A M   N E W S

நாளை நமதே.. MGR-ன் பாடல் வரியில் சூசகமாக சொன்ன விஜய் | TVK Vijay | Kumudam News

நாளை நமதே.. MGR-ன் பாடல் வரியில் சூசகமாக சொன்ன விஜய் | TVK Vijay | Kumudam News

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.