கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!
திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
BSF Jawan | பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்! போராடி மீட்ட இந்தியா | Indo Pak Border
"இந்தியாவிடம் தானிய இருப்பு இல்லை" -கடும் மறுப்பை தெரிவித்த சிவராஜ் சிங் | Kumudam News
2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு