K U M U D A M   N E W S

🔴LIVE: தி.மு.க தேர்தல் அறிக்கை செயலியை வெளியிடுகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

🔴LIVE: தி.மு.க தேர்தல் அறிக்கை செயலியை வெளியிடுகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

அரசு அறிவிப்புக்குப் பிறகே முடிவு – ஜாக்டோ ஜியோ | Pension Scheme | Kumudam News

அரசு அறிவிப்புக்குப் பிறகே முடிவு – ஜாக்டோ ஜியோ | Pension Scheme | Kumudam News

ஆசிரியர்கள் போராட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியர்களுக்கு நாள் அறிவிப்பு! | Pension Scheme | Kumudam News

ஓய்வூதியர்களுக்கு நாள் அறிவிப்பு! | Pension Scheme | Kumudam News

Pension Scheme | பழைய ஓய்வூதிய திட்டம் - அரசு பேச்சுவார்த்தை | Kumudam News

Pension Scheme | பழைய ஓய்வூதிய திட்டம் - அரசு பேச்சுவார்த்தை | Kumudam News

பழைய ஓய்வூதிய திட்டம் – இன்று முக்கிய முடிவு? | Pension News | Kumudam News

பழைய ஓய்வூதிய திட்டம் – இன்று முக்கிய முடிவு? | Pension News | Kumudam News

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் வேண்டும்: திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.