”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை
ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்