ஓடும் ரயிலில் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் சிக்கியது எப்படி?
பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரயில்வே காவல்துறையினர், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.