K U M U D A M   N E W S

அனிருத் - காவ்யா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... பிரபலங்களுக்குப் பறக்கும் திருமண அழைப்பிதழ்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

எ.வ.வேலு மகனுக்காக விடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடி வருகையில் காவி உடை திருவள்ளுவர் ! இன்றும் பாஜகவை விட்டு பிரியாத காவி சர்ச்சை !

பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது போரூரில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது மீண்டும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"உடலுறவு வைத்துக்கொண்டதை PROVE பண்ண முடியுமா ?" - AI-யிடம் ஆதாரங்கள் சேகரிக்கும் வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“நல்லவர் இமேஜ் பில்டப்…” – முத்துக்குமரனை விமர்சித்த பிக் பாஸ் பார்வதி; “Scam Winners” பதிவால் பரபரப்பு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் பார்வதி வெளியிட்டுள்ள Instagram Story தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

“Friend-டோடதான் படுப்பீங்களா?” – முத்துக்குமரன் – வஹிதா ஆடியோ லீக்… மீண்டும் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் இடையேயான உறவு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், இருவரும் பேசியதாக வஹிதா வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்ட முத்துக்குமரன்? வெளியான அடுத்த வீடியோ!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், “Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"முத்துகுமரனுக்கு நான் "JUST FRIENDS " அவரோட பார்வைல " - வஹிதாவின் அடுத்த ஆயுதமா?

பிக்பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

முத்துக்குமரன் யார் ஆதரவாளர்? முட்டிக்கொள்ளும் TVK vs DMK virtual warriors..!

பிக் பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன் மீதான பெண் புகாரை வைத்து, திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் தீவிர அரசியல் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

"1000 முத்தம் கொடுத்தது எல்லாம் பொய்யா முத்துகுமாரா ? " அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பெண் !

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.