வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.