Tiger Hunting Wild Boar | காட்டுப்பன்றியை வேட்டையாடி புலி இழுத்து செல்லும் வீடியோ காட்சி | Nilgiris
Tiger Hunting Wild Boar | காட்டுப்பன்றியை வேட்டையாடி புலி இழுத்து செல்லும் வீடியோ காட்சி | Nilgiris
Tiger Hunting Wild Boar | காட்டுப்பன்றியை வேட்டையாடி புலி இழுத்து செல்லும் வீடியோ காட்சி | Nilgiris
TN District News Today: மாவட்ட செய்திகள் | 08 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய பயணிலை வனவர் அறைந்த வீடியோ| Kumudam News
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.
”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாமகவின் 13ம் விதி சொல்வது என்ன? கணவருக்காக களமிறங்கும் சௌமியா..!