K U M U D A M   N E W S

ig

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபம்... பக்திப் பரவசத்தில் மக்கள்…

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டுப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சிஆர்பிஎப் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்… தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று அதிர்ச்சி… இன்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை!

நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெக MLA விவகாரம் : ஆட்சியர் புகார் அளித்த நான்கு தினங்களில் MLA அருள் விக்னேஷ் கைது !

பெண் அதிகாரி அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், நகை வாங்கக் காத்திருக்கும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... இரும்புக்கரம் கொண்டு களமிறங்கிய உச்ச நீதிமன்றம் !

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அடுத்தடுத்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பெரம்பூர் தொகுதி வெற்றி… முதலமைச்சர் மனு தள்ளுபடி…

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு கிரீன் சிக்னல்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ராசிகளுக்கு பணவரவு... சில ராசிகளுக்கு பணிச்சுமை! இன்றைய ராசிபலன்!

இன்று சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழிலில் கூடுதல் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையலாம். சில ராசிக்காரர்கள் புதிய முயற்சிகள், பணிச்சுமை, செலவுகள் மற்றும் உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

இன்று எதிர்பாராத பணவரவு யாருக்கு? புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய ராசிகள் எவை?

எதிர்பாராத பணவரவு,தொழிலில் சாதகமான திருப்பம், குடும்ப உறவுகளில் மாற்றம் என இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.