#BREAKING : அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு | Kumudam News 24x7
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.
நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
High Court on Madurai AIIMS Construction : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க உத்தரவிடக்கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரபல நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras High Court on Thangalaan Movie Release : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.