சென்னை தி.நகரில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு கார் | Kumudam News
வியாசர்பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் | Kumudam News
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.