K U M U D A M   N E W S

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை மாலில் சோகம்: விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு - மனைவி புகார்!

சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச பணத்தில் ரூ.150 கோடி சொத்து.. மின்வாரிய என்ஜினீயர் அதிரடி கைது!

கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

எம் சாண்ட் நல்லதா மணல் நல்லதா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

எம் சாண்ட் நல்லதா மணல் நல்லதா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

பழைய வீட்டை இடிக்க Approval வாங்கணுமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

பழைய வீட்டை இடிக்க Approval வாங்கணுமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

Rood ஓரம் இடம் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

Rood ஓரம் இடம் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

ஏரிக்கு பக்கத்தில் இடம்... Approval கிடைக்குமா?? #houseplan #engineering #architecture

ஏரிக்கு பக்கத்தில் இடம்... Approval கிடைக்குமா?? #houseplan #engineering #architecture

Approval இல்லாத மனைகள் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

Approval இல்லாத மனைகள் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - தேதி அறிவித்த அமைச்சர்

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - தேதி அறிவித்த அமைச்சர்

பொறியியல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு | Kumudam News

பொறியியல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு | Kumudam News

துணை நடிகையுடன் சல்லாபம்.. கம்பி நீட்டிய கனடா என்ஜினீயருக்கு போலீசார் வலை

திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.