கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது
2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - தீ விபத்து குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.
பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மகளை காணவில்லை என்று சாலையில் அமர்ந்து பெண் கூச்சலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து.
வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது துப்பாக்கிச்சூடு.
திண்டுக்கல், பழநி சாலையில் உள்ள தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர்களிடம் இளைஞர்கள் தவறாக நடக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்