K U M U D A M   N E W S
Promotional Banner

Dindigul

திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஜூன், ஜூலையில் வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வில் ஈடுபட்டார். 

JUSTIN | உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய விஜய் ரசிகர்கள்.. The GOAT திரைப்பட பேனர்கள் அகற்றம்

திண்டுக்கலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்கள். 20க்கும் மேற்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்களை மாநராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்

சாலைகளில் அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுத்த போலீசார்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்ற விஜய் ரசிகர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்