K U M U D A M   N E W S

dd

தீவிரப் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி....சென்னை, கடலூரில் கொட்டப்போகும் கனமழை?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தடுத்த நாட்களில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்...! எகிறும் எதிர்பார்ப்பு !

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அனிருத் - காவ்யா திருமணம்: ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த அனிருத் ! வைரலாகும் பதிவு !

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் அனிருத் வெளியிட்ட முதல் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"எங்க விருப்பப்படிதான் கல்யாணம் நடந்துச்சு" துரைமுருகன் பேத்தி திருமண சர்ச்சைக்கு கண்ணன் ரவி பதில்!

தங்களின் விருப்பத்தின் பேரிலேயே துரைமுருகன் இல்லத் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது என்று தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே மேடையில் முதல்வர் விஜய் & திரிஷா.. வைரலாகும் வீடியோ!

சென்னையில் நடந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா கலந்துகொண்டனர்.

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தொடரும் தேடுதல் வேட்டை... தீவிரமடையும் CBCID விசாரணை!

செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரத்த சொந்தங்கள் கைவிட்டாலும்... கைகொடுத்த அந்நியர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க வரமாட்டாங்களேன்னு பயந்த இளைஞர்... அப்புறம் நடந்ததைப் பாருங்க!

“அந்த அவமானத்தை எப்போதும் சுமப்பேன்!” Peddi சர்ச்சையில் ஜான்வி கபூரின் அதிர்ச்சி பேச்சு!

Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.

அனிருத்- காவ்யா மாறன் திருமணம்: RECEPTION-ல் பங்கேற்கும் VIP-க்கள் லிஸ்ட் ரெடி!

இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டப் பல வி.ஐ.பி-க்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிருத் திருமண அழைப்பிதழ் விலையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! அப்படி என்ன ஸ்பெஷல்?

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழின் விலை ரூ.20,000 எனக் கூறப்படும் தகவலும், அதன் பிரம்மாண்ட வடிவமைப்புக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.