K U M U D A M   N E W S

CPI

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல்வர் விஜய்யுடன் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை! | CM Vijay | Left Parties | CPI | CPM | Kumudam News

முதல்வர் விஜய்யுடன் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை! | CM Vijay | Left Parties | CPI | CPM | Kumudam News

"3 மாதங்களில் முடியப்போகும் தவெக ஆட்சி" ஸ்டாலினுக்கு வீரபாண்டியன் பதிலடி | MK Stalin | Veerapandian

"3 மாதங்களில் முடியப்போகும் தவெக ஆட்சி" ஸ்டாலினுக்கு வீரபாண்டியன் பதிலடி | MK Stalin | Veerapandian

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

"கட்சி கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டார்" - சி.மகேந்திரன் குறித்து CPI குற்றச்சாட்டு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

உட்கட்சி அதிருப்தியா? CPI மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைவு ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் சி.மகேந்திரன், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் உறுப்பினராக இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுக கூட்டணிக்கு குட் பை... இ.கம்யூனிஸ்ட் அடுத்த ப்ளான் ?

”திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. 5 சட்டமன்ற இடைத் தேர்தல் நேரத்தில் யாரை ஆதரிப்பது என முடிவெடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

பரபரக்கும் அரசியல் களம்.. திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ விலகல்!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதாக அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு? வீரபாண்டியன் பரபரப்பு அறிவிப்பு! | CPI DMK Alliance

திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு? வீரபாண்டியன் பரபரப்பு அறிவிப்பு! | CPI DMK Alliance

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay