மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
ரயில் நிலையத்தில் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம் | EPS Condemnation | Kumudam News
சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதல்வர் கண்டனம் | CM MK Stalin | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்
நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை
ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்
திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் காவல்துறை உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன்.
வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, 3 மணி நேரம் கடந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை -அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்
வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்துக்கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி
அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.