K U M U D A M   N E W S

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!

தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

Bank Strike: இன்று வங்கிகள் இயங்குமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வங்கிகள் வேலைநிறுத்தம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

"அமைச்சர் ஒன்னு சொல்றாரு... நீங்க ஒன்னு சொல்றீங்களேப்பா".. விமர்சனத்திற்கு உள்ளாகும் மின்சாரத்துறை!

மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

"பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சினையா?" விமர்சனங்கள் குறித்து மேயர் பிரியா காட்டம்!

ஹேர் ஸ்டைல் விமர்சனங்களுக்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Happy- ஆன மாணவர்கள் ! காலாண்டு விடுமுறை ! பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை !

காலாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

கருத்துகள் வேறுபாடுகள் இயல்பானவை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!

"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Parthiban வழக்கில் திடீர் திருப்பம்..! தமிழக அரசுக்கு அவகாசம் | Religion Certificate | Kumudam News

Parthiban வழக்கில் திடீர் திருப்பம்..! தமிழக அரசுக்கு அவகாசம் | Religion Certificate | Kumudam News