K U M U D A M   N E W S

பவானிசாகர் அணையில் மீண்டும் வண்டல் மண் ஊழல்? தவெக ஆட்சிக்கு எழும் அதிர்ச்சி புகார்!

பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.

"'துரோகிகளை நீக்குங்க'... ஸ்டாலினிடம் கொந்தளித்த தி.மு.க.!"

ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Bhavanisagar Dam | KumudamNews

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Bhavanisagar Dam | KumudamNews

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Bhavanisagar Dam | Rainfall | KumudamNews

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Bhavanisagar Dam | Rainfall | KumudamNews

நடிகர் ரஜினிகாந்த் வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உபரிநீர் வெளியேற்றம் வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

உபரிநீர் வெளியேற்றம் வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு| Kumudam News

பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு| Kumudam News

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை