K U M U D A M   N E W S

banerjee

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களை கூண்டோடு அள்ளிய காவல்துறை!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

SIR-சதியால் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு.. மீண்டும் போராட்டம் வெடிக்கும்.. எச்சரிக்கும் CJP!

"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த மமதா.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Mamata Banerjee Viral Slap | தனது கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி | West Bengal | Kumudam News

Mamata Banerjee Viral Slap | தனது கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி | West Bengal | Kumudam News

காங்கிரஸுடன் இணைகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?

திரிணாமுல் காங்கிரஸைக் காப்பாற்ற அதனை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

டெல்லியில் INDIA கூட்டணி கூட்டம்.. ராகுலுக்கு எதிராக திடீர் போஸ்டர் சர்ச்சை! | Rahul | Kumudam News

டெல்லியில் INDIA கூட்டணி கூட்டம்.. ராகுலுக்கு எதிராக திடீர் போஸ்டர் சர்ச்சை! | Rahul | Kumudam News

23 கட்சிகள் பங்கேற்பு..! இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம்..! |India Alliance |Kumudam News

23 கட்சிகள் பங்கேற்பு..! இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம்..! |India Alliance |Kumudam News

மேற்கு வங்கத் தேர்தல் முறைகேடு: பதவி விலக மம்தா பானர்ஜி மறுப்பு!

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.