K U M U D A M   N E W S

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு- பிப்ரவரியில் புதிய திராவிட கழகம் பிரசாரம்!

பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக நேர்காணல் தொடக்கம் | ADMK | Assembly Election | Kumudam News

சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக நேர்காணல் தொடக்கம் | ADMK | Assembly Election | Kumudam News

சட்டமன்றத் தேர்தல்- முதலமைச்சர் முக்கிய ஆலோசனை | CM Stalin | Kumudam News

சட்டமன்றத் தேர்தல்- முதலமைச்சர் முக்கிய ஆலோசனை | CM Stalin | Kumudam News

தேர்தல் வியூகம்? ராகுல் ஆலோசனை | Rahul Gandhi | Kumudam News

தேர்தல் வியூகம்? ராகுல் ஆலோசனை | Rahul Gandhi | Kumudam News

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

'200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெறுவோம்': முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்! | Assembly Elections | Kumudam News

2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்! | Assembly Elections | Kumudam News

அருண்ராஜ் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக படுதோல்வி அடையும்! அன்புமணி அதிரடி | Anbumani Statement | Kumudam News

திமுக படுதோல்வி அடையும்! அன்புமணி அதிரடி | Anbumani Statement | Kumudam News

Assembly Election 2026: தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக.. இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: அதிமுக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15 முதல் தொடக்கம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல்... தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! | Election Update | Kumudam News

2026 சட்டமன்ற தேர்தல்... தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! | Election Update | Kumudam News

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தீவிரமாகப் பணியாற்ற திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம் | Kumudam News

Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம் | Kumudam News

Bihar Election | தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | Kumudam News

Bihar Election | தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | Kumudam News

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அமித்ஷா தலைமையில் டெல்லியில் பாஜக கூட்டம்: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.