K U M U D A M   N E W S
Kumudam Ad

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான முழு பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் மற்றும் நட்சத்திர பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

"சினிமாவில் எனக்காக அவர் விட்டுச் சென்றது.." தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் Open Talk!

'சிக்மா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தடையா? உயர்நீதிமன்றம் கூறிய அதிரடி உத்தரவு !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சியில் பரபரப்பு... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சிசிபி ரெய்டு!

பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மகேஷ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தங்கம் விலை மீண்டும் உயர்வு... இன்று விலை எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து முழு விவரம்.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

காக்க காக்க காதல் மீண்டும் வைரல்...ரசிகர்களை கவர்ந்த சூர்யா - ஜோதிகா வீடியோ!

“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 16, 2026) குடும்பம், தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.