இசை அரசியின் வாழ்க்கையில் ராஷ்மிகா... பிரம்மாண்ட பயோபிக் அறிவிப்பு!
இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்து புதிய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் மாதம் 5% லாபம் தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த நபரை குஜராத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகர் விக்ரமின் 63 வது படத்தின் டைட்டில் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.