நிபந்தனைகளை ஏற்றால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு.. அமெரிக்காவிற்கு ஈரான் கெடு!
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் கைதாகியுள்ள நிலையில், தற்போது அவருடைய மனைவியிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
தனுஷின் ‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு பேருந்துகளில் வெளியான அவரது போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் களத்தில் விவாதமாகி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு தனிக் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் பாலிவுட்டில் பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், புல்லட் புரூஃப் கண்ணாடி கூண்டுக்குள் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!