Vettaiyan: இந்தியன் 2 தோல்வி... வேட்டையனுக்கு வந்த சிக்கல்... இயக்குநருக்கு ஆர்டர் போட்ட ரஜினி..?
Vettaiyan Release Date : சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியன் 2 தோல்வியால் வேட்டையன் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.