K U M U D A M   N E W S

"தவெக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.." வன்னியரசு பரபரப்பு பேச்சு!

தவெகவுடன் பாமக கைகோர்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று அமைச்சர் வன்னியரசின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigboss முத்துகுமரனால் வஹிதா உயிருக்கு ஆபத்தா ? வாக்குமூலத்தை பதிவிட்ட வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், வஹிதா அக்தரின் அடுத்தடுத்த சமூக வலைதளப் பதிவுகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

"INDIAN TEAM-ல் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு இழப்பில்லை".. முகமது ஷமி OPEN TALK!

இந்திய அணியில் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதனால் தனக்கு எந்த இழப்பும் இல்லை என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

பணமோசடி புகார்: தவெக எம்எல்ஏ மீது விசாரணை வருமா? கனிமொழி எம்பி கேள்வி!

தவெக எம்எல்ஏ சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவை என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

ஆத்தி இவ யார்ரா?.. 'சீன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘சீன்’ படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் இன்று (அக்.8) வெளியிட்டுள்ளனர்.

அஞ்சி பாலத்தில் அசுர வேகத்தில் பறந்த வந்தே பாரத் | Jammu and Kashmir | Vande Bharat | Kumudam News

அஞ்சி பாலத்தில் அசுர வேகத்தில் பறந்த வந்தே பாரத் | Jammu and Kashmir | Vande Bharat | Kumudam News

"விஜய்யின் வெற்றி பிடிக்கவில்லை என்றாலும் மக்களின் தீர்ப்பு " - திருமா அதிரடி !

விஜய்யின் வெற்றி பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் அரசியல் முடிவுகள் குறித்த அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.

"என்ன நடந்தது அர்ஜுன்" கரூர் சம்பவம் குறித்து திருமா ஆதவிடம் என்ன சொன்னார் தெரியுமா ?

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

"2 மணி நேரம் பிரைன் வாஷ் செய்தார் ஆதவ் அர்ஜுனா".. திருமாவளவன் OPEN TALK!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.