K U M U D A M   N E W S

MLA

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சொல்லாம போனா அடிச்சே புடுவாங்க..! பேரவையில் கலகலப்பூட்டிய வால்பாறை எம்.எல்.ஏ.!

தொகுதியின் கோரிக்கைகளை சொல்லாவிட்டால் மக்கள் அடித்தே விடுவார்கள் என்று வால்பாறை திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பாஜகவின் B-Team தவெக? தாஹிரா போட்டுடைத்த உண்மை | MLA Tahira | BJP | CM Vijay | PM Modi

பாஜகவின் B-Team தவெக? தாஹிரா போட்டுடைத்த உண்மை | MLA Tahira | BJP | CM Vijay | PM Modi

“என்ன பேசவிடுங்க!” Mustafa ஆவேசம்.. பொங்கி எழுந்த திமுகவினர்.. ரணகளமான சட்டப்பேரவை.. | CM Vijay

“என்ன பேசவிடுங்க!” Mustafa ஆவேசம்.. பொங்கி எழுந்த திமுகவினர்.. ரணகளமான சட்டப்பேரவை.. | CM Vijay

?KumudamNews LIVE : CM Vijay | Nepal Floods | TNAssembly | Udhayanidhi | CMVijay | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | Nepal Floods | TNAssembly | Udhayanidhi | CMVijay | Premalatha | NEET

"இது சட்டமன்றமா? சண்டை மன்றமா?" பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.

ஜாதியை இழுத்த MLA ராஜா.. வெச்சி செஞ்ச சபாநாயகர் கதிகலங்கிய அவை | MLA Raja | JCD Prabhakar | CM Vijay

ஜாதியை இழுத்த MLA ராஜா.. வெச்சி செஞ்ச சபாநாயகர் கதிகலங்கிய அவை | MLA Raja | JCD Prabhakar | CM Vijay

‘உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாது தவெக!’ – சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.

"பத்தவச்சிட்டியே பரட்ட" ஆஸ்டினால் மோதிக்கொண்ட இபிஎஸ் vs செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.

10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.